அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சீன ஜனாதிபதியுடன் ட்ரம்ப் பேச்சு
சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் (Xi Jinping) கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மியான்மர் ஆய்வாளரும் அமெரிக்கக் குடிமகனுமான மின் ஜின் (Min Zin) மற்றும் ஹாங்காங்கின் முன்னணி ஊடக அதிபரும் சீன விமர்சகருமான ஜிம்மி லாய் (Jimmy Lai) போன்ற அரசியல் கைதிகளின் விவகாரங்கள் குறித்துப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆம், […]













