டெல்லி முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா சந்திப்பு
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இன்று (30) டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்து பேச்சு நடத்தியது. இச்சந்திப்பில் டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் போது, டெல்லி மாநில அரசாங்கத்தினால் தமக்களின் தேவைகள் மற்றும் நலன்புரிக்காகவும், டெல்லி நகரின் வளர்ச்சிக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான குழுவினர், […]













