ஐரோப்பா

ஃபாக்லாண்ட் பிரித்தானியா முன்னெடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த ஆர்ஜன்டீனா முயற்சி

  • October 13, 2026
  • 0 Comments

ஃபாக்லாண்ட் தீவுகளுக்கு அருகில் பிரித்தானியாவால் அங்கீகரிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் (எரிபொருள்) தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ஜன்டீனா அரசாங்கம் சர்வதேச கடல் தீர்ப்பாயத்தை நாடியுள்ளதாக அறிவித்துள்ளது. “அர்ஜென்டினாவின்  இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதையும், ஐக்கிய இராச்சியத்தால் ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதையும்” இந்தக் கோரிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் பிரித்தானிய  நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றத் துணைச் செயலாளர் உமா குமரன், “ஃபாக்லாண்ட் தீவுகளில் மேற்கொள்ளப்படும் நியாயமான வணிக நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை […]