Consent Preferences
ஐரோப்பா செய்தி

கடத்தல் குறியீட்டை அனுப்பிய விமானம் – ஜெர்மனியில் பரபரப்பு

  • October 13, 2026
  • 0 Comments

ஜேர்மனியில் விமானம்  ஒன்று கடத்தல் எச்சரிக்கை விடுத்த  நிலையில் போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கிரீஸிலிருந்து ஜெர்மனிக்குச் சென்ற  போயிங் (BA.N) 737-800 ரக  விமானத்தின் காக்பிட்டில் இருந்து ‘7500’ (விமானக் கடத்தல் வழக்கு) என்ற குறியீடு அனுப்பப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியின் விமானப்படை இரு போர் விமானங்களை அவசரமாக அனுப்பியுள்ளது. பின்னர் குறித்த விமானம் நியூரம்பெர்க்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், வானொலித் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் […]