உலகம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பாரிய தீவிபத்து – 15 குடிசைகள் சாம்பலாகின

  • October 13, 2026
  • 0 Comments

கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass) காவல் நிலையப் பிரிவுக்கு உட்பட்ட மஹவத்த ரயில்வே பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கிருந்த 15 குடிசைகள்  முற்றாக நாசமாகியுள்ளன. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் சுமார் 21 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து சேதங்கள் ஏற்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ எதுவும் […]