23 காரட் தங்க தகடுகளால் ஆன ட்ரம்பின் முழு நிர்வாண சிலை திறப்பு
ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், ‘தி ஆரஞ்சு பிளேக்’ The Orange Plague என்ற தலைப்பிலான எட்டு அடி உயர தங்கச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை, டொனால்ட் ட்ரம்ப் முழு நிர்வாணமாக, தன்னை விட சிறிய உருவம் கொண்ட ஒருவரின் தோள்களின் மீது அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கிறது. டேனிஷ் சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட்டால் Galschiøt உருவாக்கப்பட்ட, 23 காரட் தங்கத் தகடுகளால் ஆன இந்தச் சிற்பம், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பருவநிலை […]



