திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 121 கிலோ தங்கம் காணிக்கை
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 150 கோடி முதல் 160 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி கோவில் நிர்வாக வரலாற்றில், தனிநபர் ஒருவரால் சுவாமிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தங்கக் காணிக்கை இதுவாகும். இதற்கமைய 43 வகையான தங்க ஆபரணங்களில், ஏழுமலையானுக்கான கிரீடம், திருவடிப் பாதங்கள், பல அடுக்குகளைக் கொண்ட தங்க […]



