காசா அமைதி திட்டம் – ஏற்க மறுக்கும் இஸ்ரேல் : அழுத்தம் கொடுக்கும் ஹமாஸ்
காசா அமைதித் திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியதுடன், இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேலை ஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அப்பகுதியில் புதிதாக உருவாகிவரும் பாலஸ்தீனிய ஆளும் குழுவிடம் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக, ட்ரம்பின் அமைதி வாரியத்திடம் ஹமாஸ் தெரிவித்தது. “இஸ்ரேலின் ஒப்புதல் கிடைத்து, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தொடங்கினால், ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இரண்டாம் கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக ஹமாஸும் மற்ற […]




