சைபர் தாக்குதல்கள் தொடர்பில் G7 நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்க தீர்மானம்
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய சைபர் தாக்குதல்கள் குறித்து ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி அறிவித்துள்ளார். தனது அமைச்சரவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த விவகாரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற தனது முன்மொழிவை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் (ஜீன்-நோயல் பாரோட்) ஏற்றுக்கொண்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் […]



