பிரான்ஸ் பாடசாலையொன்றில் கத்திகுத்து தாக்குதல் – வழக்கு விசாரணை TCCக்கு மாற்றம்
பிரான்ஸின் மார்சேய் அருகே உள்ள பாடசாலையொன்றில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் அப்பாடசாலையின் ஆசிரியர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அரசு வழக்கறிஞர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகநபர் ‘True Crime Community’ (TCC) எனப்படும் குழுவைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மார்சேய் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கின் அதிகார வரம்பை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக, […]



