ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை – சீனா எதிர்ப்பு
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பான பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை சீனா எதிர்த்துள்ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் குழுவின் நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வாக்களித்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபு காங் நேற்று (17) இந்த அறிக்கையை வெளியிட்டார். மத்திய கிழக்கில் நீதி மற்றும் நேர்மையைப் பாதுகாத்தல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றின் […]







