ஐரோப்பா

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மீதான சைபர் தாக்குதல் – இருவர் கைது

  • July 17, 2026
  • 0 Comments

லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹேக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா  ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்  இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான தல்ஹா ஜுபைர் (Thalha Jubair)  மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ்  ( Owen Flowers) ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ஜுபைர் இந்த ஹேக்கிங்கை […]

உலகம்

இஸ்ரேல் மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்த ஈரான்

  • June 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டிலெ் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி இன்று அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சைபர் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் Yossi Karadi இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது, ​​இஸ்ரேலின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  1,600 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு […]