இலங்கை

16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர் -பிரதி அமைச்சர்

  • October 8, 2026
  • 0 Comments

அக்டோபர் 2024 மற்றும் அக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுப் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் சுனில் வதாகல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் […]