உலகம்

காங்கோ மக்களை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – அவசரநிலை அறிவிப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று சுகாதார மண்டலங்களில், நேற்று (16)    எட்டு நோய்த்தொற்றுகள், மற்றும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 246 பேர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை உகாண்டாவின் […]

உலகம்

காங்கோவை அச்சுறுத்தும் எபோலா – மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் எபோலா நோய் தாக்கத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் உயர்மட்ட சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு மற்றும் ருவாம்பாராவில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி  காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!      

உலகம்

காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!

  • May 15, 2026
  • 0 Comments

காங்கோவின்  இடுரி (Ituri) மாகாணத்தில் ஒரு புதிய எபோலா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பரவலால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவின் முந்தைய எபோலா தொற்றுநோய் முடிவடைந்து 05 மாதங்களுக்கு பிறகு  தொற்றுபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 1976-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஏற்படும் 17-வது வைரஸ் பரவல் இதுவாகும். எபோலா என்பது உடல் திரவங்கள் மூலம் பரவும், எளிதில் தொற்றக்கூடிய மற்றும் […]