தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நியாயப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசியல்வாதி
டிரம்ப் நிர்வாகம் போரை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை ஆஸ்திரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் (Shadow Foreign Affairs Minister) டெட் ஓ’பிரையன் நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தனது எல்லையைத் தாண்டி லெபனான் மீது நடத்தி வரும் ராணுவ விரிவாக்கத்தை நிறுத்த அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் […]













