ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்
ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற […]













