இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 1.73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; இது உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் சுமார் 11 சதவீதமாகும். இந்தியா செய்தி

இந்தியாவில் மிகவும் ஆபத்தான பயண நேரம் – வெளியான புதிய ஆய்வு

  • June 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரமே மிகவும் ஆபத்தான பயண நேரம் என ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. சுனோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை 2026’, விபத்துகள் நிகழும் நேரங்களை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை, இரவு நேரங்களில் ஓட்டுநரின் நடத்தை, சோர்வு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துரைக்கிறது. இந்த அறிக்கை, 17 மாநிலங்களில் 27,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான […]

பில் கேட்ஸின் கூற்றுப்படி, இந்த உறவுகள் எப்ஸ்டீனுடனான எனது சந்திப்புகளுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் எப்ஸ்டீன் இந்தத் தகவலையும் சில பொய்க் குற்றச்சாட்டுகளையும் பயன்படுத்தி என்னை மீண்டும் அவருடன் இணைய வைக்க முயன்றார். உலகம் செய்தி

‘எப்ஸ்டீன் என்னை மிரட்ட முயன்றார்’ – உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

  • June 25, 2026
  • 0 Comments

அமெரிக்க காங்கிரஸின் மேற்பார்வைக் குழுவின் முன் மூடிய அறைக்குள் அளித்த வாக்குமூலத்தில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். அதேசமயம், பிரபல பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அவருடைய இரண்டு உறவுகள் பற்றித் தெரிந்திருந்தது. ரஷ்ய ஜிம்னாஸ்ட் மிலா அன்டோனோவா மற்றும் அணு விஞ்ஞானி கரிமா நிக்மதுலினா ஆகியோருடனான தனது உறவுகள் குறித்து ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்தது என்று பில் கேட்ஸ் கூறினார். மேலும், தொழிலதிபர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் […]

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

வெனிசுலாவுக்கு தோள்கொடுக்க இந்தியா தயார்

  • June 25, 2026
  • 0 Comments

“வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது.” – என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய பிரதமரின் X பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து அறியும்போது ஆழ்ந்த வேதனையடைகிறோம். இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாகத் […]

Donald Trump has labelled Andy Burnham “extremely liberal”, in his first public comments about the former Greater Manchester mayor since he emerged as the frontrunner to replace Keir Starmer. ஐரோப்பா செய்தி

Andy Burnhamமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு

  • June 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமராவதற்கான பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தனது முதல் விமர்சனக் கணையைத் தொடுத்துள்ளார். பர்ன்ஹாமை ஒரு “தீவிர தாராளவாதி” (Extremely Liberal) என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், Andy Burnham எண்ணெய் ஆய்வுக்காக வட கடலை (North Sea) திறக்க வாய்ப்பில்லை என்றும், பிரித்தானியா வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார். இதன் மூலம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேபர் கட்சியின் […]

இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது. அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்: ஜனாதிபதி உறுதி

  • June 25, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர். நீண்டநாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது. அதேபோல குற்ற கும்பல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும். கருத்து சுதந்திரம் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே […]

வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைக்கவுள்ளார். செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷிக்கு ICC விதித்துள்ள தடை

  • June 25, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), தனது முதலாவது சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ளார். இத்தொடரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியான உடைமாற்றும் அறையைப் (Changing Room) பயன்படுத்த வைபவ் சூர்யவன்ஷி அறிவுறுத்தப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி […]

சிட்னி நகரைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாலி ஸ்டெகால் (Zali Steggall) மற்றும் அலெக்ரா ஸ்பென்டர் (Allegra Spender) ஆகிய இருவரே இக்கட்சியைத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இரு பெண் எம்.பிக்கள் சங்கமம்: ஆஸ்திரேலியாவில் மலர்ந்தது புதிய கட்சி

  • June 25, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசியலில் அதிகரித்து வரும் பிரிவினைவாதக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய நடுநிலை (Centrist) அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். கன்பராவில் இன்று (25) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த ‘கம்யூனிட்டி ஸ்ட்ராங் ஆஸ்திரேலியா’ (Community Strong Australia) கட்சி, “பிரிவினைக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையையும், ஆத்திரத்திற்கு அப்பாற்பட்ட விவேகத்தையும்” கொள்கையாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்சிக்கு என்று தனியாக எந்தவொரு ‘தலைவரும்’ இருக்க மாட்டார் என்றும், நாடாளுமன்ற […]

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது. இலங்கை செய்தி

வடக்கு ஆளுநருடன் உலக வங்கி பிரதிநிதிகள் அவசர சந்திப்பு

  • June 25, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும் , உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.06.2026) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘றிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable […]

ஐரோப்பாவுடனான உறவுகளை வலுப்படுத்த உழைத்த பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) ஐரோப்பியத் தலைவர்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோ மாநாட்டுக்கு முன்னதாக ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை

  • June 25, 2026
  • 0 Comments

அங்காராவில் (Ankara) அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஒரு வலுவான பாதுகாப்புப் பங்களிப்பை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை ஐரோப்பியத் தலைவர்கள் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியிலேயே ஐரோப்பியத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்களைப் பெர்லின் நகருக்கு அழைத்திருந்த ஜெர்மனி அதிபர் (Chancellor) Friedrich Merz , ஜூலை 7, 8 […]

உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடாக வெனிசுலா மதிப்பிடப்பட்டுள்ளது. உலகம் செய்தி

வெனிசுலாவில் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு சேதமா?

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்கள் எவற்றிலும் முக்கியமான எண்ணெய் நிறுவன உள்கட்டமைப்புகள் எதுவும் அமையப் பெறவில்லை என தெரியவருகின்றது. குறிப்பாக, வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் மையமான மராகைபோ ஏரிக்கு (Lake Maracaibo) அருகிலுள்ள மராகைபோ நகர அதிகாரிகள், தங்கள் பகுதியில் யாருக்கும் காயங்களோ பாதிப்புகளோ ஏற்பட்டதாக அறிக்கை எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். உலகிலேயே […]