ட்ரம்ப்பை சந்தித்தார் ஈராக் பிரதமர்: பொருளாதார உறவை வலுப்படுத்த திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் (Ali al-Zaidi) வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் இரு தலைவர்களும் உறுதிபூண்டனர். அரசியல் பின்னணி இல்லாத தொழிலதிபரான அல்-ஜைதிக்கு ட்ரம்ப் தனது ஆதரவை வழங்கியதை அடுத்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக, ஈரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் கருதப்படும் ஈராக்கின் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகி […]













