உலகம்

Pratas  தீவுகளில் சீனாவின் இருப்பு அதிகரிப்பு – ரோந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தும் தைவான்

  • September 26, 2026
  • 0 Comments

Pratas  தீவுகளைச் சுற்றி தைவான் தனது கடற்படை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை தைவான் முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய  அப்பகுதிக்கு பெரிய கப்பல்களைத் தொடர்ந்து அனுப்புவதும் இதில் அடங்கும் என தைவான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவானைத் தனது சொந்தப் பிரதேசம் என சீனா உரிமை கோருகிறது, ஆனால் இந்த நிலைப்பாட்டை தைவான் அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தைவானைச் சுற்றி சீனா தனது இராணுவ […]

இலங்கை

சீன சிகரட்டுக்களுடன் இருவர் கைது

  • April 24, 2026
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]

உலகம்

பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில் சீனா செல்லும் ட்ரம்ப்?

  • October 21, 2025
  • 0 Comments

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நல்ல உறவைப் பேணவும், இந்த மாத இறுதியில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Australian Prime Minister Anthony Albanese) நேற்று சந்தித்த ட்ரம்ப், தைவான் (Taiwan)  மீதான சீனத் தாக்குதல் குறித்த அச்சங்களைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனா (China) தைவானை (Taiwan) ஆக்கிரமிக்காது என்றும் அவர் நம்பிக்கை […]