உலகம்

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

  • November 9, 2026
  • 0 Comments

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷான்சி மாகாணத்தின் தையுவான் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில், நேற்று மாலை 05 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதன்போது 05 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 38 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் […]