உக்ரைனின் 03 சரக்கு கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனுக்கான ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மற்றும் உக்ரைனின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் துணை நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுகத்திற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களைக் கொண்டு வந்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீதும், தென்மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள சோனோமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்த மற்றொரு கப்பலின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக […]



