பிரெக்ஸிட் விவகாரத்திலிருந்து விலகி முன்னேறி செல்ல வேண்டும் – தெரசா மே வலியுறுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிப்பது தனக்கு “அதிர்ச்சியளிப்பதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். மேலும், பிரெக்ஸிட் விவகாரத்திலிருந்து “முன்னேறிச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிபிசி தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தின் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும், மற்ற பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளைத் தடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது […]



