பிரேசில் மத்திய வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி கைது
பிரேசில் மத்திய வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி நேற்று கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயரடுக்கு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாங்கோ மாஸ்டர் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பங்குதாரராகவும் இருந்த அகஸ்டோ லிமா Augusto Lima என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதிகளுடன் தொடர்பான மோசடியான கடன் தொகுப்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய வங்கி கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கியின் தலைவர் டேனியல் […]



