ஐரோப்பா

ரஷ்யாவில் கரடி தாக்குதல்கள் அதிகரிப்பு – 06 பேர் உயிரிழப்பு

  • September 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவில்  கரடித் தாக்குதலால் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சைபீரியப் பகுதியான கிரஸ்னோயார்ஸ்கில் (Krasnoyarsk) கரடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளையில், அண்டை பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரத்தை கரடிகள் முற்றுகையிட்டுள்ளதாக  அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடயே கரடிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ‘குற்றவியல் அலட்சியம்’ குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறினர். ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1990-ல் சுமார் 1,30,000-ஆக இருந்த […]

உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்கள் : ஓநாய் ரோபோக்களுக்கு பெருகும் ஆதரவு!

  • May 14, 2026
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை விரட்டியடிக்க ரோபோக்களை பயன்படுத்த ஆதரவு பெருகி வருகிறது. இதற்கமைய காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக அனிமேட்ரானிக் ஓநாய்களை (animatronic wolves) ஓட்டா செய்கி நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்திற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 50 ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் அந்த சாதனத்தை விரைவாக வழங்குவதற்கு முடியாமல் திணறுவுதாக  அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். “நாங்கள் அவற்றை கையால் உருவாக்குகிறோம். எங்களால் இப்போது அவற்றை போதுமான வேகத்தில் உருவாக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களை […]