உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்கள் : ஓநாய் ரோபோக்களுக்கு பெருகும் ஆதரவு!

ஜப்பானில் கரடிகளை விரட்டியடிக்க ரோபோக்களை பயன்படுத்த ஆதரவு பெருகி வருகிறது.

இதற்கமைய காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக அனிமேட்ரானிக் ஓநாய்களை (animatronic wolves) ஓட்டா செய்கி நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது அந்த நிறுவனத்திற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 50 ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் அந்த சாதனத்தை விரைவாக வழங்குவதற்கு முடியாமல் திணறுவுதாக  அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அவற்றை கையால் உருவாக்குகிறோம். எங்களால் இப்போது அவற்றை போதுமான வேகத்தில் உருவாக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களை இரண்டு முதல் மூன்று மாதங்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2025-2026-ஆம் ஆண்டில்,   13 கரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ரோபோ ஓநாய்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!