ஐரோப்பா

உக்ரைனுக்கான ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் – மக்ரோன்!

பிரான்சும்,  இத்தாலியும் உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை தொடர வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர்,  இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை இன்று (21.06) எலிசே மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது  உக்ரைனில் நடைபெறும் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் பிரான்சும் இத்தாலியும் ஒன்றுபட்டுள்ளதாக இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட எதிர்த்தாக்குதல் முடிந்தவரை பயனுள்ளதாக இருக்க வேண்டும், எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்