பொழுதுபோக்கு

ஆபாச நடிகையிடம் செம்ம டோஸ் வாங்கிய ரோஜா… இது தேவையா உங்களுக்கு

ஆந்திரா சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தன் வாராஹி யாத்திரையின்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்த்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சரும் நடிகையுமான ரோஜா “பவன் கல்யாண் வந்து ஜெகனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிறார். இது சன்னி லியோனுக்கு வேதம் ஓதியது போல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரோஜாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது தன்னைப் பற்றிய கமெண்ட்டுக்கு சன்னி லியோன் பதிலளித்துள்ளார்.

அதில் “நான் ஆபாசப் பட நடிகைதான். ஆனால் நான் என் கடந்த காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்பட்டதில்லை. நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். உங்களைப் போல அல்ல.

உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச உலகை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் வரவில்லை” எனக் கடுமையான சொற்களால் பதிலளித்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்