உலகம்

தீவிரமடையும் இசையாஸ் புயல் – அமெரிக்காவின் இரு மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம்

இசையாஸ் புயலின் தீவிர தன்மை காரணமாக புளோரிடா மற்றும் அலபாமா மாகாண ஆளுநர்கள் பல மாவட்டங்களில்  அவசரநிலையை அறிவித்துள்ளனர்.

இதன்காரணாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மிசிசிப்பி முதல் புளோரிடா வரையிலான சமூகங்கள் கடுமையான வெள்ளம், கனமழை மற்றும் நீண்ட கால மின்வெட்டுக்குத் தயாராக இருக்குமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எல்நினோ வானிலை காரணமாக வழக்கத்திற்கு மாறாக தாமதமாக உருவாகியுள்ள இந்த புயல் 121 ஆண்டுகள் பழமையான சாதனையை கிட்டத்தட்ட சமன் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்