தீவிரமடையும் இசையாஸ் புயல் – அமெரிக்காவின் இரு மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம்
இசையாஸ் புயலின் தீவிர தன்மை காரணமாக புளோரிடா மற்றும் அலபாமா மாகாண ஆளுநர்கள் பல மாவட்டங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளனர். இதன்காரணாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மிசிசிப்பி முதல் புளோரிடா வரையிலான சமூகங்கள் கடுமையான வெள்ளம், கனமழை மற்றும் நீண்ட கால மின்வெட்டுக்குத் தயாராக இருக்குமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எல்நினோ வானிலை காரணமாக வழக்கத்திற்கு மாறாக தாமதமாக உருவாகியுள்ள இந்த புயல் 121 ஆண்டுகள் […]



