ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவளிப்பவர்களின் மன உறுதியை சிதைப்பதே ரஷ்யாவின் நோக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதில் அந்நாட்டின் கூட்டாளிகளுக்கு இருக்கும் மன உறுதியைச் சிதைப்பதே ரஷ்யாவின் நேட்டோவின் ஐரோப்பியப் பகுதித் தலைமைத் தளபதி அலெக்ஸஸ் கிரின்கெவிச் Alexus ​Grynkewich தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியச் சட்டமியற்றுநர்களிடம் இன்று இது தொடர்பில் பேசிய அவர், “உங்கள் நாட்டின் மீது ஒரு கலப்புத் தாக்குதல் (hybrid attack) நடத்தப்பட்டால், உக்ரைனுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் செயல்பாடு, ரஷ்யர்களின் உத்தி பலனளிக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் எனக் கூறினார். இதன்மூலம் அத்தகைய உத்தியை அவர்கள் கைவிட தூண்டக்கூடும் […]