RAF Fairford சம்பவம் – தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரஜை பிணையில் விடுதலை
RAF Fairford சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு நபர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரே இவ்வாறு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் லண்டனில் உள்ள அவருக்கு சொந்தமான இரு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் RAF Fairford சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




