RAF Fairford, சம்பத்தின் பின்னணியில் ஈரான் – பர்னம் தகவல்
அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் இங்கிலாந்து விமானப்படைத் தளத்திற்கு அருகே ஈரான் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான “வலுவான அறிகுறிகள்” இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார். இது பெரும் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். RAF ஃபேர்ஃபோர்டில் (RAF Fairford) நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிபிசி ஊடகத்திடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனு்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நிச்சயமாக, இது தொடர்ந்து நடைபெற்று வரும், சிக்கலான மற்றும் தீவிரமான காவல் துறை […]



