இலங்கை

பொதுத் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் -ஜனாதிபதி உறுதி

  • November 12, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டு பொதுத் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்த வரவு செலவு திட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இதற்கமைய பொது சேவையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளின் போக்குவரத்து கொடுப்பனவுகள், சுகாதாரத் துறையில் உள்ள கொடுப்பனவுகள், அத்துடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஆகியவற்றை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், முப்படைகளின் உணவு கொடுப்பனவுகள், , சிறை அதிகாரிகளின் இடர் கொடுப்பனவுகள், கள […]