பொழுதுபோக்கு

தனுஷின் ராயன் திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் இணையும் மெகா நடிகர்…

தனுஷ் இயக்கத்தில் ஏற்கனவே பா. பாண்டி என்கின்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் இரண்டாவதாக உருவாயுள்ள “ராயன்” திரைப்படம் பற்றிய தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தின் வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிக்கின்றார்.

இந்த தகவலை இயக்குனர் தனுஷ் அவர்களே சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது அண்ணனும், தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குனருமான செல்வராகவன் அவர்களும் ராயன் திரைப்படத்தில் நடிகராக இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில் ராயன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை இயக்குனர் தனுஷ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content