உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

6.1 magnitude earthquake hits Turkey

இந்தோனேசியாவின் வடகிழக்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள டெலுக்நாகா (Teluknaga) அருகே நேற்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 359 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கிழக்கு இந்தோனேசியாவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது 100 பேர் உயிரிழந்தும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்