பொழுதுபோக்கு

தன் விவாகரத்தை வைரலாக்கிய பிரபல சீரியலின் நடிகை!(புகைப்படங்கள்)

பிரபல சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தான் விவாகரத்து பெற்றதை அறிவிக்க போட்டோஷூட் நடத்தி இருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது. முள்ளும் மலரும் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி.

இவர் ரியாஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.இதனையடுத்து இப்போது இருவரும் சட்டப் பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் விவாகரத்து ஒன்றும் மோசமானது இல்லை என மகிழ்ச்சியாக இருக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகியுள்ளார்.அவரது போட்டோஷுட் வைரலாகும் நிலையில் பெண்ணியவாதிகள் உள்ளிட்ட பலரால் பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விவாகரத்தை வைரலாக்கிய சீரியல் நடிகை! | Serial Actress Who Made Divorce Viral

அதேவேளை சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் போட்டோஷூட் என்ற கலாச்சாரம் என்பது ட்ரெண்டாகி வருகிறது.பிறப்பு தொடங்கி இறப்பு வரை பல நிகழ்வுகளும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விவாகரத்தை வைரலாக்கிய சீரியல் நடிகை! | Serial Actress Who Made Divorce Viral

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content