67 பேரை பலியெடுத்த வான்பரப்பில் மீண்டும் ஹெலிகாப்டர்களை இயக்க திட்டம்
ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தை தொடர்ந்து மீண்டும் அந்த வான்பரப்பில் ஹெலிகாப்டர் பயிற்சிப் பறப்புகளை தொடங்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் 6 ஆம் திகதி பயிற்சி பறப்புகள் மீண்டும் தொடங்கப்படலாம் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தங்களுக்கு இன்னும் முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 2025 இல் ஒரு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் மோதி […]

