ஐரோப்பா

EUவில் இணையும் பிரித்தானியாவின் திட்டம் – உள்நாட்டிலேயே எதிர்ப்பு

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆண்டி பர்னமின் ஐரோப்பிய ஒன்றிய இணைவு கொள்கைக்கு உள்நாட்டு அரசியல் களத்தில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர தெரேசா மே இந்த திட்டத்தை கைவிட்டு அரசாங்கம் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோல் நைஜல் ஃபாரேஜும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் நடைபெறவுள்ள சிபிஐ மாநாட்டில் கடுமையாக விமர்சிப்பார் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் வெறும் 0.4 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஆண்டி பர்னம் ஏற்றுக்கொண்டதாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற வேகமாக வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதில் பிரிட்டன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்