ஐரோப்பா செய்தி

வட கடலில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு நிரந்தரத் தடை – பர்னம் ஆதரவு

  • November 5, 2026
  • 0 Comments

வடகடலில் முன்னெடுக்கப்படும்  எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு உரிமங்களை நிரந்தரமாகத் தடை செய்வதற்காக, எரிசக்தி செயலாளர் மியாட்டா ஃபான்புல்லே Miatta Fahnbulleh எரிசக்தி சுதந்திர சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். புதிய துளையிடும் திட்டங்களை நிறுத்துவதற்கான தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட  இந்த  சட்டத்திற்கு ஆண்டி பர்னம் ஆதரவளித்துள்ளார். தற்போதைய செயல்பாடுகளுக்கு இடைக்கால எரிசக்தி சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே வேளையில், ஜாக்டா எரிவாயு வயல் உட்பட, ஏற்கனவே உரிமம் பெற்ற தளங்கள் […]