இலங்கை செய்தி

“கள்ளன், பொலிஸ்” விளையாட்டு அரசியலுக்கு என்பிபி ஆட்சியில் முற்றுப்புள்ளி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாபெரும் மக்கள் பேரணி குருணாகல், நிகவரெட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

சிறு வயதில் விளையாடும் ‘திருடன் – பொலிஸ் விளையாட்டை உதாரணமாகக் கூறி, நாட்டின் அரசியல் வரலாற்றை மிகவும் எளிய முறையில் அவர் விளக்கினார்.

சிறுவயதில் நாம் கிராமங்களில் ‘திருடன் – பொலிஸ்’ விளையாட்டு விளையாடியது நினைவிருக்கலாம். சிறார்கள் ஒன்று கூடி, பூவா தலையா போட்டுப் பார்த்துச் சிலர் பொலிஸாராகவும், சிலர் திருடர்களாகவும் பிரிந்து விளையாடுவார்கள். திருடர்கள் ஒளிந்துகொள்வார்கள், பொலிஸார் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை