ஐரோப்பா செய்தி

மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றம்: பிரித்தானியா விதித்த தடை இன்று முதல் அமுல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியிருப்புகளைக் கட்டுதல், விரிவாக்கம் செய்தல் அல்லது அதற்கு நிதியளிப்பதில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிவைத்து பிரித்தானியா விதித்துள்ள தடை இன்று முதல் அமுலாகின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியிருப்புகளைக் கட்டுதல், விரிவாக்கம் செய்தல் அல்லது அதற்கு நிதியளிப்பதில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிவைத்து பிரித்தானியா விதித்துள்ள தடை இன்று முதல் அமுலாகின்றது.

கடந்த செப்டம்பரில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் (Ed Miliband) வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடும் தனிநபர்களை மட்டும் குறிவைத்த முந்தைய நடவடிக்கைகளை விட, இந்த புதிய விதிகள் குடியிருப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என்று இஸ்ரேலிய நாளிதழான Haaretz தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி