உலகம்

ஐரோப்பாவை நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து

ஐரோப்பாவை நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று செனகல் கடற்கரைக்கு அப்பால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சாரா அமைப்பொன்று இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

“படகில் சுமார் 50 பேர் இருந்ததாக கூறப்படுவதுடன், அவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த மாதத் தொடக்கத்தில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் சுமார் 39 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன் நவம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 8000இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் கெனரி தீவுகளை அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்