புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஹஸ்னா என்பவரை கரம் பிடித்தார் ‘மெட்ரோ’ பட கதாநாயகன் சிரிஷ்..

மெட்ரோ படத்தில் கதாநாயகனாக நடித்த சிரிஷிற்கு ஹஸ்னா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

2016-ல் வெளியான ‘மெட்ரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானாவர் சிரிஷ். இந்தப் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சென்னை மாநகரத்தில் நடைபெறும் நகைக் கொள்ளை குறித்து அற்புதமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்கள் மூலம் மக்களை கவர்ந்த இவர் கிடைக்கும் நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டியவர். கொரோனா காலத்தில் இவர் மக்களுக்கு தன்னால் முடிந்த நிறைய உதவிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிரிஷிற்கு சென்னையில் கோலாகலமாக ஜுலை 12 அன்று திருமணம் நடந்துள்ளது. ஹஸ்னா என்பவருடன் நடிகர் சிரிஷிற்கு திருமணம் நடந்துள்ளது, திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

 

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content