ஐரோப்பா

பிரான்ஸில் விமான நிலையத்தில் சிக்கிய நபர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பயணி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. 60 வயதுடைய ஒருவர் பெரு நாட்டில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையத்தினை வந்தடைந்தார்.

அவர் 21 கிலோ எடையுடைய கொக்கைன் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற நிலையில், சுங்கவரித்துறையினரால் கைது செய்யபப்ட்டார்.

Lima (Peru) நகரில் இருந்து வருகை தந்த குறித்த நபர், இங்கிருந்து Barcelona (Spain) நகருக்குச் செல்லும் விமானத்துக்காக காத்திருந்த நிலையிலேயே சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், நவம்பர் 3 ஆம் திகதி அவருக்கு பொபினி குற்றவியல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்