பொழுதுபோக்கு

கூலி படத்திற்காக லோகேஷ் எவ்வளவு சம்பளம் பேசி இருக்கார் தெரியுமா?

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.முதல் படத்திலேயே மக்களின் கனவத்தை ஈர்த்தவர்.

அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார்.

அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு கமலை வைத்து விக்ரம் இயக்கியவர் கன்னடம் மீண்டும் விஜ்ய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கினார்.

லியோவை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைத்துள்ளனர். மாஸ் டீசரோடு படத்தின் பெயரை படக்குழு அறிவித்தார்கள்.

இந்த நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content