விளையாட்டு

டி20-யில் மீண்டும் களமிறங்கும் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டி இன்று இந்தூரில் அமைந்துள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடினர்.

அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு இன்று நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். ஏற்கனவே, முதல் போட்டியில் விராட் கோலி விளையாட இருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுகாக அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது.

பிறகு அவர் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்ட நிலையில், அதனை போலவே, அவர் இரண்டாவது போட்டியில் விளையாட இந்தூருக்கு வந்துள்ளார். அதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content