பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படத்தின் சிங்கிள் பாடல்; அட நாளைக்கா? எத்தன மணிக்கு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான போஸ்ட் ப்ராடக்ஷன் பணிகள் பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர்’ படத்தின் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் திசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர்.  
(Visited 17 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content