புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா – உமாபதி ஜோடிக்கு டும்… டும்… டும்… செம்ம கியூட்டான படங்கள்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையா மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் நேற்று நடந்து முடிந்தது. தற்போது இவர்களின் கல்யாண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அர்ஜுன் நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஐஸ்வர்யா – அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரின் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்ட, ஐஸ்வர்யா உமாபதியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது.

இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று நடிகர் அர்ஜுன் கட்டி உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், உமாபதி மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content