ஐரோப்பா

கவனத்தை திருப்பிய முதலீட்டாளர்கள் – தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எண்ணெய் விலை சரிவடைந்துள்ளமையால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பங்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.

இந்நிலையில் உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை 01 சதவீதம் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 1.4% உயர்ந்து $4,316.42 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.8 சதவீதம் உயர்ந்து $69.18 ஆக பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 1.2 சதவீதம் அதிகரித்து $1,757.53 ஆகவும், பல்லேடியம் 1.3 சதவீதம் உயர்ந்து $1,329.99 ஆகவும் பதிவாகியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்