ஐரோப்பா

கவனத்தை திருப்பிய முதலீட்டாளர்கள் – தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எண்ணெய் விலை சரிவடைந்துள்ளமையால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பங்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இந்நிலையில் உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை 01 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 1.4% உயர்ந்து $4,316.42 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.8 சதவீதம் உயர்ந்து $69.18 ஆக பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 1.2 சதவீதம் அதிகரித்து $1,757.53 ஆகவும், பல்லேடியம் 1.3 சதவீதம் உயர்ந்து $1,329.99 […]